Homeகவிதைகள் வானத்து நிலா byshakthi -December 31, 2020 0 வானத்து நிலா வானத்து நிலா மழை முத்தமிட்டோ வெயில் கோபப்பட்டோ வானத்து வீட்டில் தொங்கும் வெள்ளியொன்று கருத்து விட்டது! Tags: கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter