HomeKavithai துணை தேடாதே ! தனிமையை பழகிக்கொள் உற்றவர் யாரும் துணை வருவதில்லை இறுதிவரை ! byShakthi Nakkeeran -December 27, 2020 0 துணை தேடாதே ! - Alone-me துணை தேடாதே ! தனிமையை பழகிக்கொள் உற்றவர் யாரும் துணை வருவதில்லை இறுதிவரை ! உன்னை நினைத்தவர் நீ நினைத்தவர் என எவரும் ஏதோ ஒரு நிலையில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்திருக்க நேரும் அதன் காரணங்கள் மட்டுமே வேறாக இருக்கக்கூடும் ! லவ்லி Tags: Kavithai kavithai lyrics Kavithaigal Tamil Kavithaigal கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் Facebook Twitter