தேனின் - இனிமை உன் அன்பின் அரவணைப்பில் காலம் கடத்திவிட்டேன் ! இனி நீ இல்லை என்ற நிலையில் ..

தேனின் இனிமை - Sweet made of honey
தேனின் இனிமை
உன் அன்பின் அரவணைப்பில் 
காலம் கடத்திவிட்டேன் ! இனி நீ இல்லை என்ற நிலையில் 
என் செய்வேன் என்‌ அன்பே ! 
வேறென்ன உன் இதழோர 
புன்னகை என் விழி முழுவதும்
நிறைந்திருக்கும் இனிமையில் 
என் நாட்கள் தேனின் சுவை 
போல் இனிக்கும் என் ராதா !
லவ்லி

Sweetness of Honey
I just go my life with your cuddle!
now your not with me I don't know 
what I am going to do my love !
Then to your smile fully filled with my eyes
this feel fullfilled coming days with 
more sweater than Honey !
Loveable Lovely
Post a Comment (0)
Previous Post Next Post