நிழல் நீ - இரு பாதியாய் நாம் இருப்பது காண்பவர்கள் கண்களுக்கு மட்டுமே !

நிழல் நீ - my love shadow you
நிழல்  நீ 
இரு பாதியாய் 
நாம் இருப்பது 
காண்பவர்கள்
கண்களுக்கு
மட்டுமே ! 
உன் 
நிழலாய் நானும்
என் உருவாய் 
நீயும் இருப்பது 
நமக்கு மட்டுமே தெரியும் !
என் நிழலே !
லவ்லி
Post a Comment (0)
Previous Post Next Post