HomeKavithai இனிமையான தனிமை - உன்னை மறக்க எண்ணி உன் நினைவுகளில் என்னை மறக்கிறேன் ! byShakthi Nakkeeran -December 27, 2020 0 இனிமையான தனிமை - Feeling Alone இனிமையான தனிமை உன்னை மறக்க எண்ணி உன் நினைவுகளில் என்னை மறக்கிறேன் ! ஏன் இப்படி ஒரு மனநிலை என்னில் தனிமையை வெறுத்தேன் இன்றோ தனிமையை ரசிக்கிறேன் ! உன் நினைவுகளால் ! லவ்லி Tags: Kavithai kavithai lyrics Kavithaigal Tamil Kavithaigal கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter