இரவா ? பகலா ? என்னவனின் கருவிழி காண காத்திருந்து ! பகலா ? இரவா ?...

இரவா ? பகலா ? - Moon and Sun ?

இரவா ? பகலா ?
என்னவனின் கருவிழி காண
காத்திருந்து ! பகலா ? இரவா ?
என்ற நிலை மறந்து ! பகலை
இரவாகவும் ? இரவை 
பகலாகவும் எண்ணி உச்சி 
வேளையில் உறங்கவும் ? 
நடுநிசியில் விழிக்கும் 
செய்கின்றன என் விழிகள் !
லவ்லி

Night or Day ?
Awaiting to see my lovedone eyes!
I forget its day or night ?
Day time felt night ?
Night time Felt Day ? my eyes
sleep on the day time ?
wake up at the midnight?
Loveable Lovely

Post a Comment (0)
Previous Post Next Post