ஆழி பேரலையான - காதல் உன்னால் தான் நான் இன்று என்னையே ரசிக்க ஆரம்பித்தேன் !

ஆழி பேரலையான காதல் (தமிழ் கவிதை) - Deep one side love (Tamil Kavithaigal)
ஆழி பேரலையான காதல்
உன்னால் தான் நான் இன்று 
என்னையே ரசிக்க 
ஆரம்பித்தேன் !
ஆனால் அங்கு 
தான் உணர்ந்தேன் 
நான் என்னை ரசிக்கவில்லை !
உன் வார்த்தைகளை தான் 
ரசிக்கிறேன் என்று! 
உன் காதல் கடலில் கலந்து மூழ்கி 
உன்னுள் இணைந்து விட்டேன்!
உன்னில் இருந்து 
என்னை பிரித்து 
செல்ல யாராலும் இயலாது!
ஆழி பேரலையாக அடித்து 
செல்லும் உன் காதல் !
Post a Comment (0)
Previous Post Next Post