பரவசம் - உன் எண்ணங்களில் சிக்கி தவிக்கும் நான் ! ஒற்றை ...

பரவசம் - Ecstasy
பரவசம்
உன் எண்ணங்களில் சிக்கி
தவிக்கும் நான் ! ஒற்றை 
மயிலிறகாய் என்னை வருடி 
செல்லும் உன் புன்னகையால்
என் உள்ளத்தின் அனல்கள் 
பனித்துளிகளாய் பரவசமூட்டுதே
என் கண்ணா !
லவ்லி

Ecstasy
I just struggle with your thoughts !
Like a single feather touch in your sweet smile
just change my heart like a fire with snowfall
felt a ecstasy my love !
Loveable Love
Post a Comment (0)
Previous Post Next Post