Homeகவிதைகள் மண வாழ்க்கை | Marriage life byUnknown -December 31, 2020 0 மண வாழ்க்கை | Marriage life Marriage life kavithai உதடுகள் உத்தரவிடும் முன் குறிப்பறிந்து பணிவிடை புரியும் என்னவளின் தேகத்தில் பூத்திருக்கும் வியர்வை துளியில் மணம் கொள்கிறது எங்கள் காதல்! Tags: கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter