வானவில்லின் வண்ணம் என்னவள் என்‌ வீட்டில் தவழ்ந்து வரைந்த கோலம் நான் மட்டும் காண !

வானவில்லின் வண்ணம் Rainbow-Colors
வானவில்லின் வண்ணம்
என்னவள் என்‌ வீட்டில்
 தவழ்ந்து
வரைந்த கோலம் 
நான் மட்டும் காண ! 
பார்வையில்லாதவர்கள்
அழித்தாலும் ! 
என்னவள் கோலம்
என் கண்களில் 
என்றும் மழை 
நின்ற பின் வரும் 
வானவில் போல 
வண்ணமயமானது !

லவ்லி
Post a Comment (0)
Previous Post Next Post