Homeகவிதைகள் வாழ்த்துக்கு நன்றி | Vaalthukku nandri byshakthi -December 31, 2020 0 வாழ்த்துக்கு நன்றி | Vaalthukku nandri Inbox Mail வாழ்த்து மடல் அனுப்ப விசைப்பலகைக்கு உத்தரவிட்டு விரல் தொட்டு விழியால் நோக்கி விரைந்து என் உள்பெட்டி அடைய செய்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய உங்கள் நல் இதயத்திற்கு நன்றி! Tags: கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter