HomeKavithai என்னுள் வாழ்பவன் என் மழலையில் அருகில் இருந்த நீ ! என் இளமைக்கு துணையிருந்த நீ ! byShakthi Nakkeeran -December 27, 2020 0 என்னுள் வாழ்பவன் (தமிழ் கவிதை) - with you heart என்னுள் வாழ்பவன் என் மழலையில் அருகில் இருந்த நீ ! என் இளமைக்கு துணையிருந்த நீ ! மணவயதில் மாலையிட்ட நீ ! என் அறுபதுகளிலும் அன்பாய் அருகில் வேண்டும் நீ ! உன்னை மறவேன் பிரியேன் என்னுள் வாழ்பவனே ! லவ்லி Tags: Kavithai kavithai lyrics Kavithaigal Tamil Kavithaigal கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் Facebook Twitter