நட்பு - பட்டாம் பூச்சியாய் சுற்றிய ...

 பட்டாம் பூச்சியாய் சுற்றிய காலம் முதல்!
பருவமறிய வயதில் 
பரிமாறிய உணர்வுகளுடன்!!
நட்பெனும் நூலெடுத்து
நாம் தொடுத்த உறவு!!!
திருமண பந்தத்திலும் ...
தொடர வேண்டும் ....
Post a Comment (0)
Previous Post Next Post