தீராக்காதல் - அவளுக்கான தீராக் காதலில்...

அவளுக்கான தீராக் காதலில்!...
அவன் கற்பனை
காவியம்!...
அவன் கற்பனை காவியத்தில்!...
அவள் மீட்டாத
வீணை!...
அவள் மீட்டாத 
வீணையில்!...
அவன் வாழ்கின்ற 
இசை!...
நீ... இன்றி...
நான் வாழும்...
வாழ்வியலின்...
காதல்...
நீ!...
Post a Comment (0)
Previous Post Next Post