திருமண வாழ்த்து - இருமணம் கொண்ட...

இருமணம் கொண்ட மலர்கள் ஒன்றியதால்!

களவுமணத்தை!கற்பியல்மணமாக்க!

பெற்றோரும் உற்றோரும்
ஊர் கூடி! 
வானின்று தேவர்கள்
வாழ்த்த!

மங்கள இசையோடு!
மங்கள நாண் பூட்டி!
அம்மி மிதித்து!
அருந்ததி பார்த்து!

ஆன்றோர் வாக்குப்படி!
அறநெறியோடு!
இல்லறமெனும்!
நல்லறத்தை!

இனிதே தொடங்கும்!
தம்பதிகளுக்கு!
திருமண வாழ்த்துகள்! 
Post a Comment (0)
Previous Post Next Post