துரோகம் - தென்றலாய் வீசிய...

தென்றலாய் வீீசிய...
அன்பு!!
தீயாய் சுடுகிறது...

உணர்வால் அன்பை வார்த்த...
நீ!!
இன்று...
சொல்லால் என்னை...
மரணிக்கவும் செய்தாய்...

என்னுலகம் முழுவதும்...
உனதன்பால் உருவானது...
இப்போது!!
எங்கே என்னுலகம்...
Post a Comment (0)
Previous Post Next Post