Home என் காதலியின் பாத அழகு byshakthi -January 01, 2021 0 என் காதலியின் பாத அழகு Paatha Alaku உன் இதழ்கள் பேசும் வார்த்தையை விட உன் காதணிகள் பேசும் கவிதை மிக அருமை! ரசிக்க முடியாமல் உன் பாத அழகில் மயங்கி கிடக்கிறது உன் வெள்ளி கொலுசுகள். Facebook Twitter