Homeஅன்பு கவிதைகள் அன்பு - மாசடைந்த காற்றாய்.... byஅருணோதயா -January 18, 2021 0 மாசடைந்த காற்றாய்...கறைப்படிந்த...உறவுகளின் தேடலில்...உயிர் வாழும்...மூச்சுக்காற்றாய் சிலநேரம்...உயிர் வாங்கும்...விஷக்காற்றாய் சிலநேரமென...கால இடைவெளிகளில்...கணக்கிடப்படுகிறது...அன்பு!!! Tags: அன்பு கவிதைகள் புதுகவிதை Facebook Twitter