மையல் - வெள்ளை காகிதத்தில்...

வெள்ளை காகிதத்தை...
மை கொண்டு...
நிரப்புகிறேன்!

தீர்ந்தபாடில்லை...
உன் மீதான...
மையல்!.
Post a Comment (0)
Previous Post Next Post