இறைவன் - ஆடும் நாயகன் அவன்...

ஆடும் நாயகன்!
ஆட்டுவிக்கும்!
பெம்மை!
நான்!!
அவனெழுதும்!
இன்பம்!
துன்பமென்ற!
இருவேறு!
பாதைகளின்!
இணைந்த!
முடிச்சு!
நான்! 
Post a Comment (0)
Previous Post Next Post