மரணம் தழுவும் வேளையில்..!
இவ்வுடலை விட்டு
ஆன்மா நீங்கும்
நாழிகையில்!
நினைவுத் தப்பி
உயிர்க்கொடி அறுபட்டு கொண்டிருக்கும்...
வேலையில் ..!
உறவுகளின் உணர்வுகளில்
ஒன்றன் பின் ஒன்றாய்
புரையோடி போன...
நினைவுகளின்
ரகசியங்களில்
ஏதோ ஒன்றை
சொல்ல
எத்தனிக்கையில்
அடங்கிவிட்டது.
'ஓ'
வென்ற
"ஒப்பாரியுடன்"