ஒற்றை பார்வையில் -உன்னை காணும் முன் சிறுமியாக சிறகடித்த நான்..

ஒற்றை பார்வையில் - At First Sight

ஒற்றை பார்வையில்
உன்னை காணும் முன் சிறுமியாக 
சிறகடித்த நான் 
உன் ஒற்றை பார்வையில் 
வெட்கி குமரி 
என்பதை உணர்ந்தேன்
 கண்ணாலனே !
காதலுடன் லவ்லி

At First Sight
Before I saw you felt a little girl like
 a butterfly in the air. At first sight your 
eyes says who am I !
Lovable Lovely

Post a Comment (0)
Previous Post Next Post