HomeKavithai காதல் காலம் - உன்னை நான் தழுவவில்லை ! உன் கரம் நான் பற்றவில்லை ! byShakthi Nakkeeran -December 27, 2020 0 காதல் காலம் - Time to love காதல் காலம் உன்னை நான் தழுவவில்லை ! உன் கரம் நான் பற்றவில்லை ! என் காதல் நீ என்று எண்ணவில்லை ! ஆனால் நிதமும் உன் தழுவலுடன் என் காலையும் ! உன் கரச்சூட்டில் மையலும் உன் காதலில் என் காலமும் மகிழ்வாய் மலர்கிறது ! லவ்லி Tags: Kavithai kavithai lyrics Kavithaigal Tamil Kavithaigal கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter