கனல் காதல் - காரிருள் கரியவன் கதிரவனை மறைத்து ! வான் பார்த்த கழனி தன்னை வாஞ்சையாய் தழுவ நினைத்து !

கனல் காதல் - Shadow Love
கனல் காதல்
காரிருள் கரியவன் கதிரவனை
மறைத்து ! 
வான் பார்த்த கழனி 
தன்னை வாஞ்சையாய் தழுவ
நினைத்து ! 
அவன் தீண்ட இயலாஅவளை
 தன் கண் கனல் 
கொண்டு நனைத்தான் 
காதலாக !
லவ்லி
Post a Comment (0)
Previous Post Next Post