ஏழடிக்கான ஏக்கம் - என் பாதம் தொட்டு உன் உரிமையை நிலை நாட்ட விரும்பினாய் நானும் அதற்காகவே காத்திருக்கிறேன்

ஏழடிக்கான ஏக்கம் (தமிழ் கவிதை) - feeling of love (Tamil Kavithaigal)
ஏழடிக்கான ஏக்கம்
என் பாதம் தொட்டு உன் உரிமையை 
நிலை நாட்ட விரும்பினாய்
நானும் அதற்காகவே 
காத்திருக்கிறேன்
உன் கைகளால் நீ என்
உரிமையை நிலைநாட்ட
வானில் தெரியும் அவளை 
இருவரும் இணைந்து 
காண
ஏழடி எடுத்து வைத்து 
உன்னவள் ஆக 
நானும் ஏக்கம் கொள்கிறேன்
Post a Comment (0)
Previous Post Next Post