Homeகவிதைகள் நிலவின் அறியாமை | Nilavin Ariyaamai byshakthi -December 31, 2020 0 நிலவின் அறியாமை | Nilavin Ariyaamai Moon மதி கெட்ட வெண்மை நிலா உன் முக அழகுடன் போட்டி போட்டு தன முகம் காட்ட துடிக்க நிலவின் அறியாமையை மறைக்கிறது வெண் மேகங்கள்! Tags: கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter