எவ்வழி செல்வேன் - எவ்வழி செல்வேன் நீ இருக்கும் இடம் தெரியாமல்...

எவ்வழி செல்வேன் -Which way to go?
எவ்வழி செல்வேன்
எவ்வழி செல்வேன்  
நீ இருக்கும் 
இடம் தெரியாமல் 
அலைகின்றேன் ! 
நான் செல்லும் வழி 
எங்கும் உன் பாதச்சுவடுகள் 
மட்டுமே 
அவ்வழி இவ்வழி 
எவ்வழி எல்லாம் 
உன் வழியாய் 
தோன்ற உன் சுவடுகள் துணை 
கொண்டு 
நின்றுவிட்டேன் !
என் அன்பே !
லவ்லி
Post a Comment (0)
Previous Post Next Post