நீரில் தாமரை - உறவுகள் மாறினாலும் உள்ளம் மாறத உன் நினைவில் வாழும்‌...

நீரில் தாமரை - Lotus in Water
நீரில் தாமரை - Lotus in Water
உறவுகள் மாறினாலும் 
உள்ளம் மாறத 
உன் நினைவில் வாழும்‌
அகலிகை நான் !
 தாமரை 
மலராய் நீரில்
 நீ இருக்க உன்னை
நினைவுகளில் மட்டுமே
 தீண்டும்சூரியன்‌ 
நான் ! 
லவ்லி
Post a Comment (0)
Previous Post Next Post