அழைப்பின் குரல் - ஒரு முறை மட்டுமே நீ என்னை காதலோடு அழைத்தாய் ! அதன் பிறகு மற்றவர்கள்...
byShakthi Nakkeeran-
0
அழைப்பின் குரல் - love call to kanna!
அழைப்பின் குரல் ஒரு முறை மட்டுமே நீ என்னை காதலோடு அழைத்தாய் ! அதன் பிறகு மற்றவர்கள் என் பெயர் கூறும் போதெல்லாம் அதில் உன் குரல் மட்டுமே கேட்கிறது என் கண்ணா !லவ்லி