HomeKavithai அழ துணை யாரோ - உன்னை நினைத்தால் மட்டும் ஏன் என் கண்கள் கனலாகிறது ! byShakthi Nakkeeran -December 27, 2020 0 அழ துணை யாரோ - whose is ? அழ துணை யாரோ உன்னை நினைத்தால் மட்டும் ஏன் என் கண்கள் கனலாகிறது ! காதலாலா அல்லது உன்னை காணவில்லை என்பதாலா ! நினைத்து அழ நீ இருக்கிறாய் ! நான் அணைத்து அழ யார் இருக்கிறார் ! லவ்லி Tags: Kavithai kavithai lyrics Kavithaigal Tamil Kavithaigal கவிதைகள் தமிழ் கவிதை தமிழ் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் Facebook Twitter