எல்லையில்லா அன்போடு...எதர்த்தமாய் பழகினோம்...
எல்லையில்லா அன்போடு ...
எதர்த்தமாய் பழகினோம்...
தண்டவாளத்தின் தொடர்பாதைகளாய்...
தடங்கள் பதித்து...
கை கோர்த்துச் செல்கிறோம்...
நட்பெனும் ஒற்றையடிப் பாதையில்!!! தன்னிடம் பேசும் ஆணிினால் தனக்கு மரியாதை கொஞ்சமும் குறைையாது என்ற நம்பிக்கை வரும் போது நட்புடன் பேச தொடங்குகிறாள் நட்பை மட்டும் பெரிதாக நிினைக்கும் பெண்...