நட்பு - நீண்டதொரு இடைவெளியில்....

நீண்டதொரு இடைவெளியில்...
கானல் நீராகிய...
நமது உரையாடலில்...


சற்று முன் நடந்தேறிய ...
அதிசயம்!!!

சகாரா பலைவனத்தில்...
சட்டென்று மழையாம்...
உன் குறுஞ்செய்தியால்...
Post a Comment (0)
Previous Post Next Post