குடியரசின் குடிமக்கள் - அடிமைத்தளை உடைத்து...

அடிமைத்தளை உடைத்து...
அடிப்படை உரிமைப் பெற்ற...
தீபகற்ப இந்தியாவில்...
நிதிக்கு விலைபோகும் நீதியும்!
கேடிகளின் கோடிகளுக்கு... விலைப்போகும் வாழிடமும்!
அந்நியர்களின் வளர்ச்சிக்கு...
வறுமைக்கு வாக்கப்படும் மக்களும்...
எச்சைகளின் இச்சைக்கு...
இரையாகும் பெண்களும்...
பட்டதாரியாகியும்...
பட்டினிக் கிடக்கும்...
பமர இளைஞனனும்...
நாமும் வாழ்கிறோம்...
குடியரசின் குடிமக்களாக!!
Post a Comment (0)
Previous Post Next Post