திருமண வாழ்துக்கள் - சிங்காரம் செய்து...

சிங்காரம் செய்து!
கல்யாண மாலைலையில்!
கல்லாரக் குங்குமமிட்டு!
மங்கல நாண் பூட்டிட!
நல்லோர் கூடி!
ஒல்லுஞர் சூழ்ந்திட!
அறமெனப்பட்டதே!
இல்லறமென இணைந்திடும்!
இத்திருமண நாளில்!
உற்றாரும் உறவினரும்!
ஒரு கூட்டு குயில்களாய் கூடி!
உவகையுடன் வந்து!
வாழ்க்கை துவக்கத்தின்!
வாசல்திறப்பு நாளை!
இனிதே தொடங்கிட!
ஒன்றியே அழைக்கிறோம்! 

Post a Comment (0)
Previous Post Next Post