நட்பின் இலக்கணம் - இனம் புரியா...

இனம் புரியா...
நட்பின் இலக்கணமாய்...
உன் குரலொலிக்கும்...
குறுஞ்செய்தியில்...
குதுகலிக்கும் குழந்தை நான்...
வார்ணிக்க வார்த்தை...
தேடிடும் வாசகி நான்...
கவியெழுதிடும் காரிகை நான்...

Post a Comment (0)
Previous Post Next Post