ஆன்மத்தேடல் - ஆகப்பெரும் அன்பில்...

ஆகப்பெரும்...
அன்பில்...
ஆதுரமாய்...
அணைத்துக்கொண்ட...
உறவுகளின்...
மறுதலிப்பில்...
மரத்துபோகவுமில்லை...
மறுத்துப்போகவுமில்லை...
அன்பின்...
ஆன்மத்தேடல்!! 
Post a Comment (0)
Previous Post Next Post