HomeMagal kavithaikal; Mazhalai Kavithaikal வண்ணத்தூரிகை - என் செல்ல மகள்... byஅருணோதயா -February 13, 2021 0 என் செல்ல மகளின்...!வண்ணத்தூரிகையின்...!கிறுக்களில்...!எனை உணரவைத்தது...!பிரபஞ்சம்...!அவள் வருங்காலத்திற்க்கான...!இன்றைய உழைப்பின்...!நளைய பலன்...!சேமிக்கத் தொடங்கிவிடேன்...!அப்பாவாக...! Tags: Magal kavithaikal; Mazhalai Kavithaikal கிறுக்கள் கவிதைகள் குழந்தை கவிதைகள் மழலை கவிதைகள் Facebook Twitter