யாசகம் - இறைவா

இறைவா!!
உன்னிடம் ஒரு யாசகம்!!
நான் வேண்டும்!!
வாழ்க்கை வேண்டாம்!!
எனை வெறுக்கும்!!
வாழ்க்கையும் வேண்டாம்!! 
மூன்றாம் பாலினத்தின்!!
முறையீடு!! 

Post a Comment (0)
Previous Post Next Post