ஆம் அவள் கண்ணகி...
சிலம்பை உடைக்கவில்லை...
விற்றால்...
கொல்லனிடம்!
சிலம்பும் உடைந்தது!!
அவள் மாதவி...
ஆம் அவள் மாதவி...
கற்பை காக்கவில்லை...
சிதைத்தாள்...
சில பித்தர்களுக்காக!
அவள் மணிமேகலை...
ஆம் அவள் மணிமேகலை...
துறவறம் பூணவில்லை...
துறவிகளோடு கலந்தாள்!!
அவள் பாண்டிமாதேவி...
ஆம் அவள் பாண்டிமாதேவி...
சதியேறவில்லை...
மாற்றாக...
சதியேற்றினாள்...
சில வெண்புறாக்களையும்...
பல அரக்கன்களையும்...
சினம் கொண்ட ...!சிங்கத்தின்...!
சீற்றம்...!
அடங்கியதால்...!
அவள்...!
பண்டிட் குயின்...!!!