HomeAccident zone kavithaikal மரணத்தின் நுழைவு வாயில்.... byஅருணோதயா -April 15, 2021 0 வாழ்வின் கடைசிநொடி என் கண்ணெதிரில் அன்பு கொண்ட அனைவரும் என்னருகில் நானோ உன்னருகில் மரணத்தின் நுழைவு வாயிலில் ஆயிரம் உறவுகள் சொன்னபோது புரியாதது அரைநொடியில் புரிந்தது விரைவுபயணத்தின் முடிவு!!! Tags: Accident zone kavithaikal Maranam kavithaikal Viraivu payanathin mudivu kavithaikal மரணம் கவிதைகள் Facebook Twitter