நிறம் மாறிவிட்ட....

எப்பொழுதோ!
நிறம் மாறிவிட்ட...
'தாலிக்கு'
மஞ்சள் தடவி 
குங்குமமிட்டு காத்துக் கொண்டிருந்தாள்...
கமலா வீட்டிலிருந்து 
கால தாமதமாய் வரும்
கணவனின் வருகைக்கு! 
Post a Comment (0)
Previous Post Next Post