Homekadhal kavithaikal பேரன்பால் தொலைத்துவிட்டேன்.... byஅருணோதயா -April 15, 2021 0 மெய்யாக நேசித்த உன்னை பொய்யாக வெறுக்க நினைத்து நிகழ்வுகளின் நினைவுகளால் நீக்கமற நிறைந்ததால் இன்னும் நெருக்கமாக எனை உன்னிடமே வெறுத்து தொலைத்து விட்டேன் பேரன்பால்... Tags: kadhal kavithaikal காதல் கவிதைகள் Facebook Twitter