பின்னிருந்து அழைக்கிறது.... மனிதகூடு...

சடங்கிற்க்கும்.... சம்பிரதாயத்திற்க்குமிடையே...
மனிதாபிமானத்தோடு...
மனைவியின்...
தாலியறுத்துச் செல்லும்...
மனிதக்கூடொன்று...
சரத்துவண்டியின்...
பின்னிருந்து...
அழைக்கிறது...!
O
Post a Comment (0)
Previous Post Next Post