ஆண்மை - ஆகச்சிறந்த ஆண்களுக்கு

ஆகச்சிறந்த...
ஆண்மையின் இலக்கணமாய்...
பிறப்பு முதலே...
ஆசைக்கும் தேவைக்கும்...
இடையில்...
இரவும் பகலும்...
தினமொரு யுத்தத்தில்...
தன்னையே தொலைத்து...
புலப்பி புலனடக்கி...
புன்னகை பூக்கும்...
பேரன்பின் பேராண்மைக்கு...
ஆண்கள் தின...
வாழ்த்துகள்!!
Post a Comment (0)
Previous Post Next Post