கண்மணி
உன்
அழகான
வெள்ளை
கண்ணுக்கு
கடவுள்
வைத்த
திருஷ்டி
பொட்டு.........
கண்மணி
இயற்கையின் இலவச படைப்பு அம்மா...!
அம்மா...
இயற்கையின் இலவச படைப்பு...!
ஆண்டவனின் மறு உருவம்...!
நிலவிற்கு சொந்தக்காரி...!
சூரியனுக்கு பந்தக்காரி...!
வானை விட உயர்ந்தவள்...!
தேனை விட தித்திப்பானவள்...!
மானை விட அழகானவள்...!
குடும்பத்தின் சுமை தாங்கி...!
அன்பெனும் வரம் தரும் வங்கி...!
அக்கரை கட்டும் சக்கரை...!
வழி நடத்தும் கடற்கரை...!
வீண் பேச்சை விரட்டுபவள்...!
மழலை பேச்சை இரசிப்பவள்...!
மிருக இனங்களில் நன்றி காட்ட
இறைவன் படைத்தது நாயை..!
மனிதற்கு..!
மனித இனங்களில் நன்றி காட்ட
இறைவன் படைத்தது சேயை..!
தாயிற்கு...!
புன்னகை
என்
கண்களுக்கு
கூட
தெரியாமல்
அழுகிறேன்
என்னை
பார்க்கும்
நீங்கள்
கலங்கி விட கூடாது
என்று..........
கண்ணீர்
மெழுகே....
அழுவதை
நிறுத்து.
யாருக்கும்
தெரியாமல்
இருட்டில்
நான்
அழுக...........
விதி
தவளையின் உணவு
பூச்சியின் மரணம்
விழிகளின் கனவு
விடியலின் மரணம்
கேள்விக்கு பதில்
நேரத்தின் மரணம்
காதலின் கொடுமை
துன்பத்தின் மரணம்
ஆசையின் ஜணனம்
மகிழ்ச்சியின் மரணம்
கண்ணீர் வந்து
வழியனுப்பும்
மரணத்தின் ஜணனம்
மனிதனுக்குமா
வரனும் ?!
இறப்பு?...
இறப்பு என்றல் என்ன?.
இறந்த பின்பு நாம் எங்கு போவோம் ?
இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள்?
இறந்த பின்பு நன் எங்கோ செல்வேன் என்றல்.
இந்த பிறப்புக்கு முன் நன் எங்கு இருந்து வந்தேன் ?.
அப்போது ஏங்கு என் முதல் பயணம் தொடங்கியது
நன் எங்கு முடிக்க போகிறேன்.
எனக்கு இறப்பு இல்லை என்றல் நன் என்ன செய்வேன் ?
ஆனால் எனக்கு மரணம் பிடிக்கவில்லை.
நன் என்னை செய்வது ?
இது தான் வாழ்கை ஒரு கேள்விகுறியா ???????
விதி
தவளையின் உணவு
பூச்சியின் மரணம்
விழிகளின் கனவு
விடியலின் மரணம்
கேள்விக்கு பதில்
நேரத்தின் மரணம்
காதலின் கொடுமை
துன்பத்தின் மரணம்
ஆசையின் ஜணனம்
மகிழ்ச்சியின் மரணம்
கண்ணீர் வந்து
வழியனுப்பும்
மரணத்தின் ஜணனம்
மனிதனுக்குமா
வரனும் ?!
படைத்தவனுக்கு நன்றி
பணம் படைத்தவர்களுக்கு
ஏழைகளை துன்புறுத்துவதே
தொழிலாம்....
இறைவா..
நீயும் அதையே
பொழுது போக்காக கொண்டாய்..
போதும் உன் சோதனை..
நன்றி என்னை
படைத்ததற்கு....
அதிசய மலர்
ரோஜாவின்
இரண்டு இதழ்
புன்னகையில் மலர்ந்து
வார்த்தைகளில்
மனம்வீசுகிறாள்.
விதவை பெண்
பகலில் வர நாணம்
கொண்டே
இரவின் ஒளியில்
வெள்ளை உடையில்
உலா வருகிறாள்
நிலா பெண்
கால்மிதி மலராக
தென்றல் என்று நினைத்து
தலையசைத்தேன் என்னை
உதிர்த்துவிட்டு சென்றுவிட்டாய்
கால்மிதி மலராக
ஹைக்கூ?
உழைத்து உழைத்து
ஓடாய் போனது
சோம்பேறியின் நாட்கள்
ஏமாற்றம்
திரும்பி பார்க்காத அவளுக்காக தினம் தினம் எழுதினேன் ஆயிரம் கவிதைகள் திரும்பி பார்த்து எமாற்றம் மட்டுமே !
ஜோக்கூ கவிதை
உன்
கைவிரல் பட்ட
செல்போன் பொத்தானும்
நீ
அத்தானென்று அழைக்க
ஆசைபடுதடி பெண்ணே !
விதி
தவளையின் உணவு
பூச்சியின் மரணம்
விழிகளின் கனவு
விடியலின் மரணம்
கேள்விக்கு பதில்
நேரத்தின் மரணம்
காதலின் கொடுமை
துன்பத்தின் மரணம்
ஆசையின் ஜணனம்
மகிழ்ச்சியின் மரணம்
கண்ணீர் வந்து
வழியனுப்பும்
மரணத்தின் ஜணனம்
மனிதனுக்குமா
வரனும் ?!
ஆச்சர்யம் ஆனால் உண்மை
என்ன ஆச்சர்யம் உன் 55கிலோ எடையை என் இதயம் எப்படி சுமக்கிறதோ தெரியவில்லை
வெட்கம்
என் கண்ணீருக்குத்தான்
எத்தனை வெட்கம்
நீ விலகிச் சென்ற பிறகுதான்
வெளியே எட்டிப் பார்க்கிறது !
தாஜ்மஹால்
என்னை போல்
இந்த உலகம்
உண்மையான காதலை
காணும் வரை
என் கல்லரை கூட
ஓர் உலக அதிசயம் தான் !
இதயயியல்
பெண்ணே நீ
இயற்பியலில் தேர்ந்தவளாம்
இருக்கலாம் !
என் இதயயியலில் தேர்வது எப்போது !?
ஆக்சிஜன்
நான் ஆக்சிஜினை சுவாசிப்பது இல்லை....
நம் காதலைத்தான் சுவாசிக்கிறேன்....
ஆக்சிஜனாக......