தொழிலாளியின் தேநீர் - மலையின் மடுவில்...

மலையின் மடுவில்
மயங்கி கிடந்த...
தேயிலை தோட்ட...
தொழிலாளியின்...
தே(க) நீரை ...
பருகியபடி! 
Post a Comment (0)
Previous Post Next Post