காதல் - பேருந்தின்....

பேருந்தின் சன்னலோரம்
அல்ல!!
பேருந்தின் படிகட்டு...
பயணத்தில்!!
எனக்கான பாதுகாப்பை...
நீ உணர்த்திய பொழுது!!
ஒரு சில நொடிகள்...
உன் கரம்...
பற்றிய ஸ்பரிசத்தின்...
உயிர்போடு வாழ்கிறேன்...
இங்கு!! 
Post a Comment (0)
Previous Post Next Post