கடைசியாக ...

கடைசியாக !
ஒருமுறை !
ஆரத்தழுவிக் கொள்கிறேன் ...

கடைசியாக !
ஒருமுறை ! 
அணைத்துக் கொள்கிறேன் ...

கடைசியாக !
ஒருமுறை !
உன் முகம் பார்த்துக் கொள்கிறேன் ..

கடைசியாக !
ஒருமுறை ! 
இமை மூடியிருக்கும்
விழி நோக்கி கொள்கிறேன் ..

கடைசியாக !
ஒருமுறை !
உன் கரம் கோர்த்துக் கொள்கிறேன் ..

கடைசியாக !
 ஒருமுறை !
இதழ் பதித்துக் கொள்கிறேன் ..

கடைசியாக !
விதியின் விளிப்பில் ...
சரத்து வண்டியில் ...
சிதைந்துக் கொண்டிருக்கும் ...  காலன் கவர்ந்து சென்ற ...
இவ்வுடலை!
எரிதழல் !
தின்னும் முன்!



பார்த்துக்கொண்டிருக்கும்
போதே பறிப்போன விழிகள்  மரணம்...
Post a Comment (0)
Previous Post Next Post