விதி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி...

காலனின்!
கால ஏடுகளில்
விதி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி...
எனை விட்டுச் சென்றாய்! 
உன் மரணம்...
நம் நட்பின் வலி(மை)யை அறிய
காலந்தோறும் 
கனவிலும் ...
காட்சி தருகிறாய் ...!
Post a Comment (0)
Previous Post Next Post