Homeஅப்பா கவிதைகள்; Appa Kavithaikal ; அதிகாலையின் காதல் உறங்கி கொண்டிருந்தது.. byஅருணோதயா -July 17, 2021 0 அதிகாலையின் காதலை சொல்லிக் கொடுத்தவர் உறங்கி கொண்டிருந்தார்...இன்னும் ...சற்று நேரம்உறங்கட்டுமென்று விட்டுவிட்டேன்!அவர் நிரந்தரமாய் உறங்கியது தெரியாமல்! Tags: அப்பா கவிதைகள்; Appa Kavithaikal ; Facebook Twitter